உங்களுக்கு எப்போ கல்யாணம்… சாக்ஷியை நச்சரிக்கும் ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் படு கவர்ச்சியாக குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்த படி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை ரசிப்பதோடு, அவரின் திருமணம் பற்றிய ஒரு சில கேள்விகளையும் கேட்டு வருகின்றனர்.

ஒரு மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் சாக்ஷி அகர்வால். அந்த துறையிலும் பல சாதனைகள் மற்றும் படங்களையும் பெற்று உள்ளார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் சில நிமிடங்கள் மட்டும் இருக்கும் ஒரு சில வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் சீசன் 3.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் தன்னுடைய அழகால் பல ரசிகர்களை கவர்ந்து வந்தார். இவர் ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் குளக்கரை படிக்கட்டில் உட்கார்ந்த படி புடவையில் படு கவர்ச்சியாக உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் உங்களுக்கு எப்போ கல்யாணம் என்றவாறு அவரின் திருமணத்தை பற்றி கேட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here