தல அஜித்துடன் குக் வித் கோமாளி பிரபலம் – யாருனு நீங்களே பாருங்களே!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மதுரை முத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அஜித்துடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி முத்து

சன் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மதுரை முத்து. இவரது ஜோக்குகள் தான் மக்கள் மத்தியில் ஹைலைட். ஆரம்ப காலத்திலேயே மதுரை முத்து என்றால் மிகவும் பிரபலம். ஆனால் நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போயிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

என்ன தான் இவர் பலரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தாலும் இவருக்குள்ளும் எக்கச்சக்க சோகங்கள் இருக்க தான் செய்கிறது. இவரின் மனைவி ஒரு விபத்தில் இறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் அதை அனைத்தையும் மறந்து மக்களை தொடர்ந்து சிரிக்க வைத்து வருகிறார்.

தற்போது குக்கு வித் கோமாளி அவருக்கு மேலும் புகழை ஏற்படுத்தியுள்ளது. இவர் சொல்லும் இந்த மொக்க காமெடி தான் தற்போது ட்ரெண்டிங். அனைவரிடமும் பாகுபாடு காட்டாமல் பழகும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அஜித்துடன் தான் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here