கண்ணாடி ஜாக்கெட்டில் ரசிகர்களின் மனதை சில்லுசில்லாக்கிய லாஸ்லியா… இணையத்தை கலக்கும் புகைப்படம்!!!

0
கண்ணாடி ஜாக்கெட்டில் ரசிகர்களின் மனதை சில்லுசில்லாக்கிய லாஸ்லியா... இணையத்தை கலக்கும் புகைப்படம்!!!
கண்ணாடி ஜாக்கெட்டில் ரசிகர்களின் மனதை சில்லுசில்லாக்கிய லாஸ்லியா... இணையத்தை கலக்கும் புகைப்படம்!!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிய வந்தார் லாஸ்லியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கண்ணாடி ஜாக்கெட் போட்டு கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

பின்னாடையை தொங்கவிட்டு லோ ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே – ஸ்தம்பித்து போன இணையதளம்!!

செய்தி வாசிப்பாளராக தொடங்கிய லாஸ்லியாவின் பயணம் தற்போது ஒரு நடிகையாக தொடர்கிறது. அதற்கு காரணம் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் அன்பை பெற்ற இவர், அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் முன்னணி கதாநாயகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், வெள்ளித்திரையில் ஒரு நடிகையாக தோன்றும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

கண்ணாடி ஜாக்கெட்டில் ரசிகர்களின் மனதை சில்லுசில்லாக்கிய லாஸ்லியா... இணையத்தை கலக்கும் புகைப்படம்!!!
கண்ணாடி ஜாக்கெட்டில் ரசிகர்களின் மனதை சில்லுசில்லாக்கிய லாஸ்லியா… இணையத்தை கலக்கும் புகைப்படம்!!!

அந்த வகையில் இவர் தற்போது இரு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் இவர் தனக்கு கிடைத்த ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது அதுபோன்றதொரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here