அஜித் பட நடிகையின் கவர்ச்சி ஆட்டம் – இணையத்தில் லீக்கான கிளாமர் வீடியோ!!

0

2002 ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் கனிகா. பின்னர் தல அஜித் உடன் வரலாறு படத்தில் நடித்தார். அதன் பின் இவருக்கு தமிழை விட மலையாளத்தில் கைவசம் வரிசையாக படங்கள் அமைந்தது.

இவர் தமிழில் கடைசியாக ஓ.. காதல் கண்மணி படத்தில் நடித்து இருப்பார். இவர் 2008 ஆம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

ஆனால் இவர் சமீப காலமாகவே பட வாய்ப்புகளுக்கு அடிப்போடும் வண்ணம் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு சூட்டை கிளப்பி வருகிறார். இப்பொழுது ஒரு மலையாள பாடலுக்கு தன் இடுப்பை காட்டி டான்ஸ் ஆடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here