அய்யோ.., விஜய்யோட கெரியரில் இதான் Best.., லியோ இண்டெர்வெலில் சர்ப்ரைஸ் இருக்கு.., லலித் குமார் ஓபன் டாக்!!

0
அய்யோ.., விஜய்யோட கெரியரில் இதான் Best.., லியோ இண்டெர்வெலில் சர்ப்ரைஸ் இருக்கு.., லலித் குமார் ஓபன் டாக்!!
அய்யோ.., விஜய்யோட கெரியரில் இதான் Best.., லியோ இண்டெர்வெலில் சர்ப்ரைஸ் இருக்கு.., லலித் குமார் ஓபன் டாக்!!

ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே காத்து கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது கண்டிப்பாக லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று லியோ ஷூட்டிங்கில் வேலை பார்த்த ரசிகர்கள் சக கலைஞர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் லியோ இன்டர்வெல் பிளாக் குறித்து பேசியுள்ளார்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு நடிகர் சூரி செய்த காரியம்.., குவியும் பாராட்டுக்கள்!!

அதில் லியோ திரைப்படம் தளபதி திரைப்பயணத்தில் முக்கிய படமாக பேசப்படும். படம் அந்த அளவுக்கு வெறித்தனமான வந்துள்ளது. குறிப்பாக லியோ படத்தின் இடைவேளை காட்சியை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஏன் அந்த 8 நிமிடம் சீனை நான் பார்த்த போதே ஒரே Goosebumps ஆகா இருந்தது என்று கூறியுள்ளார். படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here