20 வயதை குறைத்து.. ஜீன்ஸ் பேன்ட் டி-சர்ட் இல் கலக்கும் குஷ்பூ – வர வர கிளாமர் கூடிட்டே போகுதே!!

0
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ.., இணையத்தில் வெளியான புகைப்படம்!!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ.., இணையத்தில் வெளியான புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை குஷ்பூ, ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

கலக்கும் குஷ்பு:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல், விஜய், பரத் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீப காலமாக, தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். தற்போது, சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படத்தில் நடித்து சில நாட்களுக்கு முன் உடற்பயிற்சி செய்து, உடல் எடையை வெகுவாக குறைத்து மாஸ் காட்டி வந்தார்.

தற்போது இவர், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து 20 வயது குறைந்தது போல், தன்னை காட்டியுள்ளார். இந்த உடையில் இவர் எடுத்துக்கொண்ட போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும், இந்த போட்டோவுக்கு லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here