முதல் வெற்றியை பெற போவது யார்?? ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா!!

0
முதல் வெற்றியை பெற போவது யார்?? ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் நேற்று முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி விளையாட இருக்கிறது. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் இரு முறை மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் கொல்கத்தா அணி மெட்டல் ஸ்டார் கை 24.75 கோடிக்கு வாங்கியது. அதே சமயம் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு எடுத்துள்ளது. எனவே இரு அணிகளிலும் சிறந்த வேக் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதனால், வெற்றிக்காக இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை களமிறங்க கூடும்.

KKR அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்) , ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், ராமன்தீப் சிங், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், சுயாஷ் சர்மா, வைபவ் அரோரா

IPL 2024: RCB போராட்டம் வீன்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் CSK அபார வெற்றி..!

SRH அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், சன்விர் சிங், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here