தன் மச்சத்தை Zoom செய்து காட்டிய நடிகை கிரண்.. வீடியோவை பார்க்க துள்ளிக்குதித்து ஓடிவந்த ரசிகர்கள்!!  

0

ஹிந்தி நடிகையான கிரண், தமிழில் காலெடுத்து வைத்து நடித்த முதல் படம் என்றால் அது ஜெமினி படம் தான். அதில் மனிஷா கதாபாத்திரத்தில் இவர் நடித்தது தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து போக தொடர்ந்து இவருக்கு சான்ஸ்கள் வர ஆரம்பித்தது.

வில்லன், அன்பே சிவம், பரசுராம், வின்னர், தென்னவன் ஆகிய படங்களில் நடித்து தூள் கிளப்பினார். ஆனால் சில வருடங்களிலேயே இவரின் உடல் எடை அதிகரிக்க பட வாய்ப்புகளும் கம்மி ஆனது.

 

இருப்பினும் தற்போது வரை கவர்ச்சியை ஒரு ஆயுதமாக வைத்து விடாமல் படவாய்ப்புகளுக்காக போராடி வருகிறார். அந்த வகையில் உங்கள் உடம்பில் மச்சம் இருக்கும் இடங்களில் தான் முன்ஜென்மத்தில் உங்கள் துணை முத்தமிட்டிருக்கிறார் என தலைப்பிட்டு தன் மச்சத்தை ஜூம் செய்து ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here