தன்னை விமர்சித்தவர்களுக்கு செக் வைத்த சமந்தா – நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு!!

0
samantha
இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்ல.. விவாகரத்து காரணம் பற்றி முதல் முறையாக வாயை திறந்த சமந்தா!

சில நாட்களுக்கு முன் நட்சத்திர தம்பதிகளான சமந்தா – நாக சைதன்யா தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். இது அவர்களின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும் அவர்களின் தனிபட்ட விஷயம் என்று அவர்களின் முடிவுக்கு மதிப்பளித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா அக்கினேனி - வைரலாகும் 2 பீஸ் புகைப்படம்!!

ஆனால் யூடூயூப் சேனல்கள் உள்ளிட்ட பல சோசியல் மீடியாக்கள் சமந்தா தான் இந்த விவகாரத்திற்கு முழு காரணம் என்று விவாதித்தனர். இது குறித்து சமந்தா இது போன்ற தவறான செய்திகள் என்னை பாதிக்காது என்றே தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தன்னைப் பற்றி தவறாக பேசிய சில யூடியூப் சேனல்கள் மற்றும் வழக்கறிஞர் வெங்கட் ராவ் என்பவர் தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக அவதூறாக பேசியதால், அவர் மீதும் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு ஒன்றை சமந்தா தற்போது தொடர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here