தன் சினிமா பயணத்தை தொடங்கிய பிக்பாஸ் பிரபலம் – அதுவும் முதல் படத்திலேயே ஹீரோவா??

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்த பாலாஜி தனது முதல் பட கால்ஷீட்டில் கையெழுத்திட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமாவில் இணைந்த பாலாஜி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் கடந்த சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் பாலாஜி. இந்த போட்டிக்கு வருவதற்கு முன்னால் இவர் மாடலிங் துறையில் பிரபல மாடலாக விளங்கியவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.  தனது வசீகரமான லுக்கால் பல ரசிகர்களின் கனவு நாயகனாக அவர் வலம் வருகிறார்.

இந்த நிலையில், வெள்ளித்திரையில் தனது முதல் பயணத்தை துவக்கியுள்ளார்.  தனது முதல் பட  கால்ஷீட்டில் அவர் கையெழுத்திட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இவர் அருகில் இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் இவரை கட்டித்தழுவி தனது வாழ்த்துக்களை சொல்லி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here