கைல மது பாட்டில்.., ரசிகர்களை கவர்ச்சியில் நினைய வைத்த கிரண்.., என்னதான் இருந்தாலும்.., இப்படியா காட்டுறது!!

0

தற்போதைய சோசியல் மீடியாவை புரட்டி போடும் அளவுக்கு தனது கவர்ச்சிகளை அள்ளி தெறித்து வருபவர் தான் நடிகை கிரண். தனது கட்டழகு மேனியை காட்டி இளைஞர்களின் இதய கதவை திறந்தவர் என்று சொல்லலாம். பட வாய்ப்புகள் தள்ளி போனாலும், தனது ரசிகர்களுக்கு புது புது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி திறந்த புத்தகமாக இருந்து வரும் அவரை முழுவதுமாக படிக்க வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மது அருந்திக்கொண்டு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விடாமுயற்சியுடன் சென்னை வந்த அஜித்.., சுற்றி வளைத்த ரசிகர்கள்.., ஏர்போர்ட்டில் ஏற்பட்ட சலசலப்பு – வீடியோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here