மேலாடையை மடித்து விட்டு அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த கிரண்… அலறும் இணையதளம்!!!

0
மேலாடையை மடித்து விட்டு அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த கிரண்... அலறும் இணையதளம்!!!
மேலாடையை மடித்து விட்டு அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த கிரண்... அலறும் இணையதளம்!!!

தற்போதெல்லாம் கவர்ச்சி என்று சொன்னாலே கிரண் என்று சொல்லும் அளவுக்கு இணையத்தை கலங்க விட்டு வருகிறார் நடிகை கிரண். தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் கையை தூக்கி இடையை காட்டியபடி உள்ள புகைப்படங்களை கோர்வையாக ரசிகர்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.

சினிமாவில் கொஞ்சம் கவர்ச்சி இருந்தால் அந்த நடிகைகளுக்கு வரக்கூடிய பட வாய்ப்புகள் என்பது கொஞ்சம் அதிகம் தான். மேலும் அவர்களின் படத்தில் ஐட்டம் டான்ஸ்க்கு என்று தனி ஒரு நடிகை தேவை இல்லை. அந்த வகையை சேர்ந்தவர் தான் கிரண். அந்த காலத்திலேயே கண் கூச வைக்கும் அளவுக்கு பட காட்சிகளில் பிகினி உடையில் இளசுகளை கிறங்க வைத்தார்.

மேலாடையை மடித்து விட்டு அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த கிரண்... அலறும் இணையதளம்!!!
மேலாடையை மடித்து விட்டு அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த கிரண்… அலறும் இணையதளம்!!!

மேலும் இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. அதனால் இளசுகளின் மத்தியில் ஒரு கனவு கன்னியாக சுற்றி திரிந்தார். நாட்கள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் என்பது குறைய ஆரம்பித்தது. இதனால் சிறிது நாட்கள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவர் மீண்டும் தனது இரண்டாவது ஆட்டத்தை தொடங்கி உள்ளார்.

அதாவது அவரின் இந்த ஆட்டம் திரைப்படங்கள் வாயிலாக இல்லாமல் சோசியல் மீடியா மூலமாக ஆரம்பித்து இருக்கிறது. கட்டுக்கடங்காத கவர்ச்சியில் போடோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற விட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அவரின் இந்த வீடியோ ரசிகர்களை கிக்கேத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here