இலவச லேப்டாப் இனி இவங்களுக்கு மட்டும் தான்…, அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
இலவச லேப்டாப் இனி இவங்களுக்கு மட்டும் தான்..., அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இலவச லேப்டாப் இனி இவங்களுக்கு மட்டும் தான்..., அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்படும் வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், சுமார் 48 லட்சம் மாணவ,மாணவிகளுக்கு மேல் இலவச மடிக்கணினிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதே போல, கேரளா அரசும் கடந்த 2021 ஆம் ஆண்டில் SC, ST மற்றும் OBC வகுப்பினரை சேர்ந்த 36000 கல்லூரி மாணவர்களுக்கு இந்த இலவச மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை மாணவர்கள் பெறுவதற்கு சில காட்டுபாட்டுகளும் உள்ளது. அதாவது, விண்ணப்பதாரர் கேரளாவில் நிரந்தர வசிப்பவராக இருக்க வேண்டும், 12ம் வகுப்பு தேர்வில் 80% அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

16,000 இதய அறுவை சிகிச்சை செய்த நிபுணர் மாரடைப்பால் மரணம்.., ஷாக் நியூஸ்!!

மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 25,0000 க்கு குறைவாக இருத்தல், ஒரு பட்டியலிடப்பட்ட சாதி அல்லது EWS அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடி அல்லது பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவராக இருத்தல் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது, 2022-2023 ஆம் கல்வி ஆண்டு முடிந்துள்ளதால், கேரளா அரசு வழங்கும் இலவச லேப்டாப்பை பெற தகுதியுடைய மாணவர்களுக்கான விண்ணங்கள் http://www.dtekerala.gov.in/index.php/en/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here