நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இவ்வளோ அழகான அக்கா இருக்காங்களா?? நீங்களே பாருங்க!!!

0
ச்ச.. படு மோசம் - அது மட்டும் தனியா தெரியுது - அங்கங்களை ஷோ போட்டு காட்டிய கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அழகில் கீர்த்தி சுரேஷ் உடன் போட்டி போடும் அளவிற்கு அக்கா ஒருவர் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அவர்களுக்காவே இந்த பதிவு.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு வந்த கீர்த்தி சுரேஷ், 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் நேனு சைலஜா போன்ற ஹிட் படங்களை நடித்து ஒரு கலக்கு கலக்கிவிட்டு தமிழில் சிவகார்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறினார்.

தன் நடிப்பால் மகாநடி திரைப்படம் மூலம் தேசிய விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ்க்கு தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் லைன் கட்டி நிற்கின்றன. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், தன் அக்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அழகில் இவரை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் கீர்த்தி சுரேஷின் அக்காவை பார்த்து இணையவாசிகள், ‘கீர்த்திக்கு இவ்வளோ அழகான அக்கா இருக்காங்களா’ என்று அச்சிரியத்தில் உள்ளனர்.

தன் அக்காவுடன் கீர்த்தி சுரேஷ்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here