பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய வெற்றி கொண்டாட்டம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் வெற்றிகரமாக 650 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் சீரியல் குடும்ப முன்னிறுத்தி எடுக்கப்பட்டதாகும். மேலும் இதுவரையிலும் இல்லாத விதமாக அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வைத்து கதையாக்கப்பட்டுள்ளதால் மக்களின் விருப்பமான சீரியலாக இது திகழ்ந்து வருகிறது.

வெள்ளித்திரையில் இந்த அண்ணன்தம்பிகளின் கதைக்களம் ஒர்கவுட் ஆனது. அதன் பிறகு தற்போது சின்னத்திரையில் பிரபலமாகி வருகிறது. மூர்த்தி தனி ஆளாக குடும்பத்தை தாங்க திருமணம் ஆகிவரும் தனம் தன் கணவரின் தம்பிகளுக்காக தானும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.

இந்த விஷயம் தெரிந்து வீடே வேதனையில் வாடியது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தனம் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் குடும்பமே அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. மேலும் வரும் எபிசோடுகளில் தனத்திற்கு வளைகாப்பு விழா நடக்கவுள்ளது.

அதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 650 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனால் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here