Wednesday, August 4, 2021

துளியும் மேக்கப் இன்றி ஒரிஜினல் பியூட்டியில் ஸ்ரேயா…!வெளியான புகைப்படங்களால் கிறக்கத்தில் இருக்கும் ரசிகர்கள்!!!

Must Read

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.  தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சிறிதளவு கூட மேக்கப் போடாமல் ஒரிஜினல் பியூட்டியில் உள்ளார். இந்த புகைப்படத்தால் அவரின் ரசிகர்கள் கிறங்கி உள்ளனர்.

ஒரு மாடலாக விளம்பரப்படங்கள் மூலம் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்ரேயா. அதன் பிறகு  தெலுங்கு மொழி மூலம் திரைக்கு வந்தார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்ற படமே கதாநாயகியாக அவர் அறிமுகமான  முதல் படம். அதை தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்கள்  ரஜினி, விக்ரம், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து உள்ளார். இந்த படங்கள் மூலம் அவருக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும்  அவரின் படங்கள் பல வசூல் சாதனையையும்  செய்தது. இதனாலேயே  அவர் ஒரு முன்னணி நாயகியாக திரையுலகில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

எனினும் சிறிது காலத்திற்கு பிறகு அவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது. இதன் விளைவாக தனது நீண்ட நாள் காதலனை மணந்து திருமண வாழ்வில் ஈடுபட தொடங்கினார். இருப்பினும் தன்னுடைய நடிப்பையும் அவர் கைவிடவில்லை. இந்நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள்  மூலம் ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஒரிஜினல் அழகில் தோன்றி உள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நாம் இருவர் நமக்கிருவர் அப்டேட் – கொலையாளி போலீசா இருக்குமோ?? சந்தேகத்தில் ரசிகர்கள்!!

https://www.youtube.com/watch?v=hQEOeoefPFU ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -