பிரபல நடிகரை ஓங்கி கன்னத்தில் அறைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் – என்ன நடந்தது தெரியுமா?

0
பிரபல நடிகரை ஓங்கி கன்னத்தில் அறைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் - என்ன நடந்தது தெரியுமா?
பிரபல நடிகரை ஓங்கி கன்னத்தில் அறைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் - என்ன நடந்தது தெரியுமா?

மலையாள திரைத்துறையில் முக்கிய நடிகையாக உள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனாலும் கீதாஞ்சலி என்ற படத்தில் நாயகியாக நடித்து அறிமுகம் ஆனார். பின்னர் தமிழில் ரெமோ, பைரவா, ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்தார்.

தொடர்ந்து கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்தார். இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார். இந்நிலையில் இவரின் சர்க்காரு வாரி பட்டா படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, தவறுதலாக நடிகர் மகேஷ் பாபுவின் முகத்தில் அறைந்து விட்டாராம் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பின் மகேஷ் பாபுவிடம் கீர்த்தி மன்னிப்பு கேட்டாராம். இதை கீர்த்தி சுரேஷ், எனக்கே தெரியாமல் தீடீரென அப்படி நடந்து விட்டது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here