முன்னழகு இப்படி ஆகுற வரைக்குமா டிரஸ் போடுவீங்க ரைசா.., பார்த்து பார்த்து மூடான இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

தமிழில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கிடைத்தது.

மாடலிங் துறையில் இருந்த ரைசா பல விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார். இப்பொழுது 7 படங்கள் வரை கைவசம் வைத்துள்ள அவர் இந்த பிஸியான நேரத்திலும் பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here