குக் வித் கோமாளி 3யில் களமிறங்கும் சிவகார்த்திகேயன் – காரணம் இதுதான்! லீக்கான அதிரடி அப்டேட்!!

0
குக் வித் கோமாளி 3 போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த நடுவர்கள் - இதுவரை வெளியாகாத புது வித அறிவிப்பு!!
குக் வித் கோமாளி 3 போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த நடுவர்கள் - இதுவரை வெளியாகாத புது வித அறிவிப்பு!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் இந்த வார எபிசோட்களில், நடிகர் சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி 3. இதன் 2 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 3வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் கடந்த வாரம், வைல்ட் கார்டு என்ட்ரியாக 2 போட்டியாளர்கள் களமிறக்கபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கென்று, தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


தற்போது, இந்த வாரத்துக்கான குக் வித் கோமாளி 3  எபிசோடுகளில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டான் படத்தின் புரமோஷனுக்காக, இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள உள்ளதாக பேசப்படுகிறது. விரைவில் இதற்கான, ப்ரோமோ வீடியோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here