ரசிகரிடம் மனதார மன்னிப்பு., கீர்த்தி சுரேஷ் போட்ட உருக்கமான பதிவு., இதுதான் காரணமா??

0
ரசிகரிடம் மனதார மன்னிப்பு., கீர்த்தி சுரேஷ் போட்ட உருக்கமான பதிவு., இதுதான் காரணமா??
தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படம் ஹிட் அடிக்காவிட்டாலும், சிவகார்த்தியுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து   தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு பதிவு போட்டுள்ளார். அதாவது கீர்த்தியின் தீவிர ரசிகர் ஒருவர் 234 நாட்களாக தொடர்ந்து டிவிட் செய்து வந்துள்ளார்.  ஆனால் கீர்த்தி  அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று 234 ஆவது முறையாக  தன் ரசிகர் செய்த ட்விட்டிற்கு பதிலளித்துள்ளார். மேலும் அந்த பதிவில்  “234 என்னுடைய பேன்சி நம்பர், தாமதமாக ரிப்ளை செய்ததற்கு மன்னிக்கவும். lots of love”  என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here