வெளியான முதல் நாளிலேயே கீர்த்தி சுரேஷின் மொத்த படமும் யூட்யூப்பில் லீக் – படக்குழு ஷாக்!!

0
வெளியான முதல் நாளிலேயே கீர்த்தி சுரேஷின் மொத்த படமும் யூட்யூப்பில் லீக் - படக்குழு ஷாக்!!
வெளியான முதல் நாளிலேயே கீர்த்தி சுரேஷின் மொத்த படமும் யூட்யூப்பில் லீக் - படக்குழு ஷாக்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இன்று வெளியான சாணிக்காயிதம் படத்தின் மொத்த காட்சிகளும் யூடியூபில் வெளியானதால், படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

படக்குழு அதிர்ச்சி:

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சாணிக்காயிதம். செல்வராகவனின் மிரட்டல் நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி என்பவரை இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வன்முறை குறித்த காட்சிகள் அதிமாக இருந்ததால் படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இன்று காலை ஓடிடியில் வெளியானது. தற்போது, படம் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஒரு சீன் கூட விடாமல் முழு படமும் HD தரத்தில் யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன், ஓடிடியில் வெளியாகும் படங்கள் பைரசி என்ற தளத்தில் வெளியாகும். ஆனால், முதல் முறையாக யூடியூபில் மொத்த படமும் லீக்காகி இருப்பதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here