நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் இவரின் கருப்பு தோல் நிறத்திற்காகவே பல அவமானங்களை சந்தித்து சினிமாவில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தொடர்ந்து விடா முயற்சி செய்து நல்ல திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். இவரின் ரம்மி, மனிதன், காக்கா முட்டை, வட சென்னை, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் ஐஸ்வர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டிருக்கும்.
ஆனால் தற்போது இவருக்கு வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஐஸ்வர்யாவிற்கு ஹோம்லி லுக் தான் அழகு. ஆனால் அதையும் தற்போது மாற்றி பட வாய்ப்புகளுக்காக கிளாமர் காட்டி வருகிறார். தற்போது பேண்ட் போடாமல் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்