என் செல்ல பேரு ஆப்பிள் பாடலுக்கு குலுங்கி குலுங்கி ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா… ஐஸ் கட்டியாய் உருகிய ரசிகர்கள்!!!

0
Wow.. இம்புட்டு அழக எங்க வச்சுருந்திங்க - வெள்ளை தாமரையாய் மயக்கவைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் விஜய் பட பாடலுக்கு குலுங்கி குலுங்கி நடனமாடி உள்ளார்.

சமூக  வளைத்தலங்களில் பலர் தங்களின் தனி திறமையை காட்டி வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே சின்னத்திரை வெள்ளித்திரை என வாய்ப்புகள் கிடைத்து தங்களின் வாழ்வில் முன்னேறுகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை. அதாவது இவர் முதன் முதலாக யூடியூப் என்ற சோசியல் மீடியா வாயிலாக பல ஷார்ட் பிலிம்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்.

அதன் பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து திடீரென அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம். அதில் கூட்டு குடும்ப மருமகளாக பொறுப்பான காட்சிகளாகட்டும், கதிரின் மனைவியாக ரொமான்ஸ் காட்சிகளாகட்டும் என அனைத்திலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் இடம் பெற்ற என் செல்ல பேரு ஆப்பிள்… என தொடங்கும் பாடலுக்கு குலுங்கி குலுங்கி நடனமாடி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here