விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. முழு விவரம் உள்ளே!!  

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது நடிப்பில் ‘கட்சி சேர’ வீடியோ பாடல் வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில் இவர் குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சம்யுக்தா விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.  மேலும் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில். வெளியிட்டுள்ளார். அதை பார்த்து நெட்டிசன்கள் கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வில்  வெற்றி பெற இத பண்ணுங்க.., உங்களுக்கான மாஸ் அறிவிப்பு இதோ!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here