கார்த்திக் ராஜ் புதிய சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் லீக் – சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
கார்த்திக் ராஜ் புதிய சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் லீக் - சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
கார்த்திக் ராஜ் புதிய சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் லீக் - சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஜீ தமிழ் செம்பருத்தி புகழ் கார்த்திக் ராஜ் நடிக்கும், கார்த்திகை தீபம் என்ற சீரியலின் புதிய அப்டேட் குறித்த, தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதிய அப்டேட்:

தமிழ் சீரியல்கள் என்றால் விஜய், சன் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் தான் எனும் அளவிற்கு, இந்த 3 சேனல்களும் மக்கள் மத்தியில் அழுத்தமான இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடரில் ஆதி என்ற பாத்திரத்தில் நடித்தவர் கார்த்திக் ராஜ். யாரும் எதிர்பாராத விதமாக இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து இவர் மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என பலரும் விரும்பினர். அதை நிறைவேற்றும் விதமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள கார்த்திகை தீபம், என்ற புதிய சீரியல் கார்த்திக் ராஜ் நடிக்க உள்ளார்.

தாரை தப்பட்டை கிழிய போகுது.., ஆட்டத்திற்கு களமிறங்கிய அஜித்.., வெளியான துணிவு படத்தின் மாஸ் அப்டேட்!!

இதுகுறித்து பல அப்டேட்டுகள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ விரைவில் வெளியாகும் என, சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here