வயசு 40 ஆகிடுச்சு.., ஆனாலும் உடம்பு திம்சுக்கட்டை மாதிரி இருக்கு.., கனிகாவை வர்ணிக்கும் இளசுகள்!!!

0

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர் தான் நடிகை கனிகா. இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் போனது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு இவரை அதிகம் பிடித்து போனதற்கு காரணம் அந்த காலத்திலேயே கவர்ச்சி காட்டி வந்தது தான்.

அவர் அடிக்கடி தமிழிலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் மலையாளம் அளவிற்கு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படி இருக்க இப்பொழுது தமிழில் சீரியலில் களமிறங்கியுள்ளார்.

அதிலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த 40 வயதிலும் அவர் கவர்ச்சியை விடவில்லை. தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here