குட்டி சிசுவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் நடிகர் காஜல் அகர்வால்? – ரசிகர்கள் மகிழ்ச்சி!!

0
கர்ப்பமாக இருக்கும் காஜலின் உருவத்தை கேலி செய்த நெட்டிசன்கள் - தக்க பதிலடியை கொடுத்த நடிகை!!
கர்ப்பமாக இருக்கும் காஜலின் உருவத்தை கேலி செய்த நெட்டிசன்கள் - தக்க பதிலடியை கொடுத்த நடிகை!!

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக பல வதந்திகள் பரவி கொண்டிருந்த சமயத்தில் தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பது போன்ற அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காஜல் அகர்வால்:

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர். நடிகர் பரத்துடன் இணைந்து நடித்த பழனி என்னும் திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் புகுந்தார். இதற்கு அடுத்தபடியாக பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல்,கோமாளி ஆகிய வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

இவருக்கு அக்டோபர் 2020ல் தொழிலதிபரான கவுதம் கிச்சுலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் அவ்வளவாக நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. காஜல் கர்ப்பமாக உள்ளார் என்று பல மாதங்களாக வதந்திகள் பரவி கொண்டே இருந்தன.

ஆனால் காஜல் அகர்வாலின் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here