கீழ இருக்கு.. மேல எதுவும் இல்லையே.. பிரசவத்திற்கு பிறகு கவர்ச்சியில் இறங்கிய நடிகை காஜல் அகர்வால்!

0
கீழ இருக்கு.. மேல எதுவும் இல்லையே.. பிரசவத்திற்கு பிறகு கவர்ச்சியில் இறங்கிய நடிகை காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவில் பழனி, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் இவருக்கு கிடைத்த புகழால் தெலுங்கில் மகதீரா, பிரமோஸ்தவம் ஆகிய படங்களில் நடித்தார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்து விட்டார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் காதலித்து வந்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சமீபத்தில் தான் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகும் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here