கர்ப காலத்துல இப்படியா போஸ் குடுப்பிங்க காஜல்.. ஆனா இன்னும் அந்த மினுமினுப்பு குறையலயே!!

0

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தில் இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் பழனி படத்தில் அறிமுகமானார். பின்பு மாற்றான், ஜில்லா, துப்பாக்கி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இவர் சென்ற வருடம் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் கர்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. மேலும் இதனால் தான் இவர் இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டைட் உடையில் இவர் நடத்திற்கும் போட்டோஷூட்டை பார்த்து கர்ப காலத்தில் இப்படி போட்டோஷூட் வேண்டாம் என ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here