‘எனக்கும் அப்பாவுக்கும் ராசியில்ல போல’ – கண்கலங்கிய ஜாக்குலின்!!

1

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியலில் நடித்த குட்டி ரமேஷ் இறப்பிற்கு ஜாக்குலின் மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

குட்டி ரமேஷ்

தேன்மொழி சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வருபவர் தான் குட்டி ரமேஷ். இந்த சீரியலில் தனது மகள் தேன்மொழிக்காக பார்த்து பார்த்து அனைத்து விஷயங்களையும் செய்து வந்தார்.

தேன்மொழியை ஏமாற்றி தான் திருமணம் செய்துள்ளனர் என்று தெரிந்ததும் நொந்து போயி விட்டார். சீரியலில் அவருக்கு மாரடைப்பு வந்ததை அடுத்து நிஜத்திலும் இவருக்கு இப்படி ஆகும் என்று யாரும் நினைக்கவில்லை. இதற்கு ஜாக்குலின் தனது இணைய பக்கத்தில் கண்கலங்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது உங்கள் இறப்பை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கும் அப்பாவுக்கு ராசி இல்லைனு நெனைக்கிறேன். உங்க ஆத்மா சாந்தி அடையட்டும் என்று கூறியுள்ளார். ஜாக்குலினின் இந்த வேதனை பலரையும் கவலையாக்கியுள்ளது.

1 COMMENT

  1. Yengalai ponra velai ellai.sappattukku vali ellai salary elli EMIkkumthaniyar nithiniruvanangalukkum honourable cm ..duration exten panna thangal recommend pannunga.coronavil savathaivida intha neerathil amount kettu kadtappaduthum makkalal sagathan porom

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here