காஸாவில் உடனடி போர் நிறுத்த தீர்மானத்திற்கு முதல் வெற்றி., ஐ.நா.அதிரடி நடவடிக்கை!!!

0

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே நடைபெற்ற போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு பாதுகாப்பு தீர்மானங்களை ஐ.நா.கவுன்சில் நிறைவேற்றி வருகிறது. ஆனாலும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்காததால் தீர்மானங்கள் தோல்வியில் முடிவடைந்தது.

PBKS vs RCB 2024: விராட் கோலி மிரட்டல் பேட்டிங்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் RCB அபார வெற்றி!!

இந்த நிலையில் உடனடியாக காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. கவுன்சில் கொண்டு வந்துள்ளது. இதற்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட 14 உறுப்பு நாடுகள் வாக்களித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here