#INDvsENG சென்னை டெஸ்ட் – இஷாந்த் சர்மா புதிய சாதனை!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸை சேர்த்து இஷாந்த் சர்மா 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இஷாந்த் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இஷாந்த் சர்மா:

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸை சேர்த்து இஷாந்த் சர்மா 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை இஷாந்த் சர்மா படைத்துள்ளார். இவர் கடந்த 2007ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் அறிமுகமானார். இவர் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் இந்த விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 300 விக்கெட்டை எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்தியா அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டை எடுத்த 3 வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பாக கபில் தேவ் மற்றும் ஜாகிர் கான் எடுத்துள்ளனர். தற்போது இஷாந்த் ஷர்மாவிற்கு இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஐசிசி தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்ட் தயாரித்த கொரோனா தடுப்பூசி நிறுத்திவைப்பு – தென் ஆப்பிரிக்க அரசு முடிவு!!

டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டை வீழ்த்திய இந்தியா வீரர்கள்:

வீரர்                          விக்கெட்             300வது விக்கெட் வீழ்த்திய ஆட்டம்

  • அணில் கும்ப்ளே               619                                           66
  • கபில் தேவ்                       434                                            83
  • அஸ்வின்                          377                                            54
  • ஹர்பஜன் சிங்                   417                                           72
  • ஜாகிர் கான்                       311                                           89
  • இஷாந்த் சர்மா                  300                                           98

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here