முக்கிய வெற்றியை எதிர்நோக்கி CSK.., பலம் வாய்ந்த SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
முக்கிய வெற்றியை எதிர்நோக்கி CSK.., பலம் வாய்ந்த SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 18 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் ஒரு போட்டியில் மோதின. அந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

குணசேகரன் திட்டத்தை புட்டு புட்டு வைக்கும் ஜான்சி.., ஜனனியை கொலை செய்யும் கும்பல்.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், ஹைதராபாத் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், இந்த சீசனில் சென்னை அணி தனது முதல் இரு போட்டியில் வென்றுள்ளது . அதேசமயம் ஹைதராபாத் அணி குஜராத் அணியிடம் தோல்வி அடைத்தது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று (ஏப்ரல் 5) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் அரங்கேற உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here