IND vs SA 3rd T20: ஆட்டத்தில் பொழிந்த சிக்ஸர் மழை.. இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!

0
IND vs SA 3rd T20: ஆட்டத்தில் பொழிந்த சிக்ஸர் மழை.. இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வந்தது. இவ்விரு  அணிகள் மோதிய 3வது போட்டி நேற்று (டிசம்பர் 14) அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் குறித்து பகிரப்படும் மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ் களில் சில வற்றை கீழ் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here