சாதனையின் உச்சத்தில் IND vs NZ உலக கோப்பை போட்டி…, வைரலாகும் பதிவு உள்ளே!!

0
சாதனையின் உச்சத்தில் IND vs NZ உலக கோப்பை போட்டி..., வைரலாகும் பதிவு உள்ளே!!

இந்தியாவில் 2023 ICC கிரிக்கெட் உலக கோப்பை தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற முதலாவது அரையிறுதியில்  இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணி நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியை ஹாட்ஸ்டாரில் மட்டும் 5.3+ மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி விளையாடிய போட்டியின் வரலாற்றில் இதுவே அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கையாக மாறியுள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை (இந்தியா – நியூசிலாந்து) அரையிறுதிப் போட்டி, 2.53 மில்லியன் பார்வையாளர்களுடன் ஹாட்ஸ்டார் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது .

டிஜிட்டலில் வரலாற்றில் அதிக உச்ச பார்வையாளர்கள்:

  • 5.3 கோடி – இந்தியா – நியூசிலாந்து அரையிறுதி போட்டி
  • 4.4 கோடி – விராட் கோலியின் 49வது ODI சதம்

Enewz Tamil WhatsApp Channel 

பிக்பாஸ் பிரபலத்திடம் நூதனமாக பண மோசடி செய்த கும்பல்.., காவல் நிலையத்துக்கு பறந்த புகார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here