ஐசிசி தரவரிசை வெளியீடு.. டாப் 10 ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்.. முழு விவரம் உள்ளே!!

0

சர்வதேச அளவில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் டெஸ்ட் போட்டிகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஐசிசியானது டெஸ்ட் போட்டியில் சிறந்த விளங்கிய வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், டெஸ்டின் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 846 புள்ளிகளுடன் நம்பர் 2 இடத்தை பிடித்துள்ளார்.

இதே போல, டெஸ்டின் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் முறையை 1வது, 2வது மற்றும் 5வது இடத்தில் தக்க வைத்துள்ளனர். டெஸ்டின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர்களான விராட் கோலி 7வது, ஜெய்ஸ்வால் 10வது, ரோஹித் சர்மா 11வது, ரிஷப் பண்ட் 14வது, சுப்மான் கில் 31வது இடத்தை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

போஸ்ட் ஆபிஸின் அருமையான திட்டம்., இவ்ளோ சதவீத வட்டியா? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here