ICC T20 World Cup 2022 – முதல் ஆட்டத்திலேயே பரம எதிரியான பாகிஸ்தான் உடன் இந்தியா மோதல்!!

0

நடப்பு 2022 ஆம் ஆண்டுக்கான T20 உலக கோப்பை போட்டியின் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இப்போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் உடன் மோதுகிறது.

T20 உலக கோப்பை:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை இந்த வருடத்திற்கான T20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. சென்ற உலக கோப்பை போலவே தற்போதும் இந்தியா பாகிஸ்தான் ஒரே குரூப்பில் உள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் உடன் மோதுகிறது.

இந்தியா அணி பங்குபெறும் T20 போட்டிகள்:
  • இந்தியா Vs பாகிஸ்தான் – 23.10.2022 (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்)
  • இந்தியா Vs குரூப் ஏ ரன்னர் அப் – 23.10.2022 (சிட்னி கிரிக்கெட் மைதானம்)
  • இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 30.10.2022 (பெர்த் ஸ்டேடியம்)
  • இந்தியா Vs வங்கதேசம் – 02.11.2022 (அடிலெய்டு ஓவல்)
  • இந்தியா Vs குரூப் B வின்னர் – 06.11.2022 (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here