ஐசிசி தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் ஷுப்மன் கில்.. விராட் கோலியின் நிலை என்ன?

0
ஐசிசி தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் ஷுப்மன் கில்.. விராட் கோலியின் நிலை என்ன?
ஐசிசி தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் ஷுப்மன் கில்.. விராட் கோலியின் நிலை என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC அவ்வப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

தமிழக இல்லத்தரசிகளே…, தீபாவளி முடிஞ்சும் இது மட்டும் மாறல…, வெளியான முக்கிய தகவல்!!

அதாவது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 760 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் விராட் கோலி 772 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், 832 புள்ளிகளுடன் இந்திய வீரர் ஷுப்மன் முதல் இடத்திலும் உள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (824) தொடர்ந்து 2வது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று (நவம்பர் 15) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மீண்டும் மோத இருப்பதால் இப்போட்டிக்கு பிறகு தரவரிசையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here