T20 WC 2022: பெஸ்ட் லெவனை வெளியிட்ட ஐசிசி…, அதிரடி பேட்ஸ்மேன்களான இந்திய வீரர்களுக்கு இடம்!!

0
T20 WC 2022: பெஸ்ட் லெவனை வெளியிட்ட ஐசிசி..., அதிரடி பேட்ஸ்மேன்களான இந்திய வீரர்களுக்கு இடம்!!
T20 WC 2022: பெஸ்ட் லெவனை வெளியிட்ட ஐசிசி..., அதிரடி பேட்ஸ்மேன்களான இந்திய வீரர்களுக்கு இடம்!!

நடப்பு டி20 உலக கோப்பை நேற்றுடன் முடிந்த நிலையில் ஐசிசியானது ஒட்டுமொத்த அணியில் இருந்து சிறந்து விளங்கிய வீரர்களில் பெஸ்ட் லெவனை வெளியிட்டுள்ளது.

ஐசிசி பெஸ்ட் 11:

கடந்த மாதம் 16ம் தேதி முதல் தொடங்கிய டி20 உலக கோப்பை தொடர், பதினாறு அணிகளுக்கு இடையே தகுதி சுற்று, சூப்பர் 12, அரையிறுதி என விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு உலக கோப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், ஐசிசியானது, சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் பங்கு பெற்ற 16 அணிகளில் இருந்து சிறந்து விளங்கிய வீரர்களை தேர்வு செய்து பெஸ்ட் 11 என குறிப்பிட்டு அணியை வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வழிநடத்திய கேப்டன் ஜோஸ் பட்லர் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராகவும் உள்ளார்.

இனி டாட்டா காட்டிட்டு போக வேண்டியது தான்.., சினிமாவில் நுழைந்த சில நாட்களிலே சுந்தர். சியை அடித்து தூக்கிய பிரதீப்!!

மேலும், தொடக்க வீரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் உள்ளனர். இவரை தொடர்ந்து, இந்திய அதிரடி வீரர்களான விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ் அடுத்த இடத்தை பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, பாகிஸ்தானின் ஷதாப் கான், இங்கிலாந்தின் சாம் கர்ரன், தென் ஆப்பிரிக்காவின் அன்ரிச் நார்ட்ஜே, இங்கிலாந்தின் மார்க் வூட் மற்றும் பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் பெஸ்ட் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here