இனி டாட்டா காட்டிட்டு போக வேண்டியது தான்.., சினிமாவில் நுழைந்த சில நாட்களிலே சுந்தர். சியை அடித்து தூக்கிய பிரதீப்!!

0
இனி டாட்டா காட்டிட்டு போக வேண்டியது தான்.., சினிமாவில் நுழைந்த சில நாட்களிலே சுந்தர். சியை அடித்து தூக்கிய பிரதீப்!!
இனி டாட்டா காட்டிட்டு போக வேண்டியது தான்.., சினிமாவில் நுழைந்த சில நாட்களிலே சுந்தர். சியை அடித்து தூக்கிய பிரதீப்!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

லவ் டுடே:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் வெளிவந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தானே நடித்து இயக்கிய திரைப்படம் தான் லவ் டுடே. இப்படம் கடந்த நவம்பர் 4ம் தேதி திரையரங்கில் வெளியானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திரைக்கு வந்த மூன்று நாட்களில் 3 கோடியை அள்ளியது. இதனை தொடர்ந்து படத்தில் அமைந்த கதைக்களம், இன்றைய காதலர்கள் நிலைமையை நகைச்சுவை வடிவில் சுட்டி காட்டியுள்ளதால், இளைஞர்கள் கூட்டம் தியேட்டரில் அலைமோதி வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகி பத்து நாட்கள் ஆன நிலையில், வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவையே வில்லத்தனத்தால் உலுக்கிய ரகுவரனுக்கு இவ்வளவு அழகான மகனா?? புகைப்படம் உள்ளே!!

அதாவது ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட லவ் டுடே திரைப்படம், தற்போது வரை 50 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குறுகிய நாட்களிலே இந்த படம் 100 கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இயக்குனர் சுந்தர்,சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படத்தின் வசூலை லவ் டுடே முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here