IND vs AGF 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

0

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20 போட்டி வரும் ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கீழ் காணலாம்.

T20 தொடருக்கான இந்திய அணியின் சிறப்பம்சங்கள்:

  • ரோஹித் சர்மா கேப்டன்.
  • விராட் கோலி மீண்டும் வந்துள்ளார்.
  • கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் அணியில் இடம்பெறவில்லை.
  • பும்ரா, சிராஜ் & ஜடேஜா ஓய்வெடுத்தனர்.
  • யூசி சாஹல், ஷமி அணியில் இடம்பெறவில்லை.
  • மீண்டும் அணியில் சஞ்சு, துபே, பிஷ்னோய், முகேஷ்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here