வெள்ளை நிற தேவதையே என்னருகில் வந்து நில்லு – பிரியா பவானி சங்கரின் வைரல் போட்டோ!!

0

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

பிரியாவின் அசத்தல் போட்டோ:

தமிழ் சின்னத்திரை உலகில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.  இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  இதையடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.  மாஸ்டர் மற்றும் மேயாத மான் உள்ளிட்ட படங்கள் இவர் கெரியரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோ பதிவிடும் இவர், பல ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருகிறார்.  சமீபத்தில் வெள்ளை நிற உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் எந்த சோப் பயன்படுத்துகிறீர்கள் என்று நக்கலாக கேள்வி கேட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here