இந்தியாவில் விலையேறும் செல்போன்கள்.! GST 18% ஆக உயர்வு.!

0

செல்போன் வரி 12% லிருந்து 18% வரை உயர்த்த டெல்லி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனால் இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

GST Council

மத்திய அரசின் சரக்கு சேவை வரி தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை வரையறுப்பதற்காக மாதந்தோறும் டெல்லியில் மத்திய நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்குழு ஒரு பொருளுக்கு வரியை உயர்த்தும் அல்லது குறைக்கும் மேலும் சில தயாரிப்புக்கு வரியை ரத்து செய்ய பரிந்துரைக்கும். இதனால் இக்குழு செல்போனின் வரியை கூட்டப்பட்ட வேண்டும் என்று தீர்மானித்துளனர். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் குழு கூட்டத்தில் செல்போன்கள் மற்றும் அவற்றின் சில உதிரிபாகங்கள் மீதான GST வரியை 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தபட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here