சண்டே ராசிபலன் 15/03/2020 – வாழ்க்கையில் வெற்றி பெற இதை பின்பற்றுங்கள்..!

0

ENewz வாசகர்களே, இன்று உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுகுறித்த விபரங்களை உடனுக்குடன் பெற நமது ENewz பேஸ்புக், யூடுப், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் சேனனில் இணைந்து உடனுக்குடன் பெறுங்கள்.

மேஷ ராசிபலன்:

மேஷ ராசி நணபர்களே, உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்பவர்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும். பார்ட்னர் மீது சரியாக கவனம் செலுத்தாவிட்டால் அவர் அப்செட் ஆவார். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் இடையே இன்று கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்படலாம்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் அதிர்ஷ்டமான நிறம் காவி மற்றும் சாம்பல்.

ரிஷபம் ராசிபலன்:

ரிஷப ராசி அன்பர்களுக்கு, உங்கள் நல்ல ஆரோக்கியம் காரணமாக, இன்று உங்கள் நண்பர்களுடன் விளையாட திட்டமிட்டுள்ளீர்கள். திருமணம் தான் உங்கள் வாழ்வில் நடந்து மிக இனிமையான சம்பவம் என்றும் நீங்கள் இன்று அறிவீர்கள். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். அன்புக்குரியவரிடம் காதலை உணரச் செய்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 4, சாம்பல் மற்றும் காவி உங்களின் அதிர்ஷ்ட நிறமாகும்.

மிதுனம் ராசிபலன்:

மிதுன ராசி அன்பர்களே, இன்று திருமணமான தம்பதிகள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையின் இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள்.

இன்று அதிர்ஷ்டமான எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களின் அதிர்ஷ்டமான நிறம் ஆகும்.

கடக ராசிபலன்:

கடக ராசி வாசகர்களே, இன்று உங்கள் பணியிடத்தில் சகஊழியர்கள் உங்கள் விலை மதிப்புமிக்க பொருட்கள் திருட வாய்ப்புள்ளது, இதனால் இன்று உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். இன்று உங்கள் துணை நல்ல மூடில் உள்ளார். அதனால் நீங்கள் ஒரு சர்ப்ரைசை இன்று எதிர்பார்க்கலாம். இன்று, அறிவுள்ள ஒரு மனிதரைச் சந்திப்பதன் மூலம் உங்கள் பல பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு காண்பீர்கள்.

இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 5, பச்சை மற்றும் நீல பச்சை அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்ம ராசிபலன்:

சிம்ம ராசி அன்பர்களே, நெருக்கமான உறவினர் வீட்டிற்கு செல்வதால் உங்கள் பொருளாதார நிலை பாதிக்கப்படும். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் தாயுடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள், அவர்கள் இன்று உங்கள் குழந்தைபருவத்தின் விசியங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

இன்று தங்களின் அதிர்ஷ்டமான எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசி அன்பர்களே, உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். இன்று உங்கள் திருமண வாழ்வில் மிகவும் சாதகமான நாள். அமைதியின் உறைவிடம் உங்கள் இதயத்தில் இருக்கும் மற்றும் இதனால் நீங்கள் உங்கள் வீட்டில் நல்ல சூழ்நிலை உருவாக்க முடியும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம் ராசிபலன்:

துலாம் ராசி அன்பர்களே, குடிக்கும்போதும் சாப்பிடும்போதும் எச்சரிக்கையாக இருங்கள். அக்கறையின்றி இருந்தால் நோயில் சிக்குவீர்கள். உங்கள் அண்டை வீட்டுகார்ர்களுங்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் உங்கள் பந்தத்தை அசைக்க முடியாது. சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக ராசிபலன்:

விருச்சிக ராசி அன்பர்களே, நல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். இன்று, பணம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக கவலைப்படலாம். இன்று உங்கள் துணை ஒரு ஸ்பெஷலான பரிசை உங்களுக்கு அளிப்பார். இன்று மாலை நட்பு என்ற பெயரில் – வெளியில் எங்காவது உங்கள் நண்பர்களுடன் நிறைய நேரம் அனுபவிக்க முடியும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 6, இளஞ்சிவப்பு மற்றும் ஒளி புகு நிறம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

தனுசு ராசி வாசகர்களே, பலவீனமான உடல் மனதை பாதிக்கும் என்பதால், சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். இன்று உங்களுக்கு என நேரம் ஒதுக்கி உங்கள் வாழ்கை துணைவியாருடன் நீங்கள் எங்கேயாவது சுற்று பயணம் செல்லலாம். இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் இருவருக்கிடையே சின்ன சிறு சண்டை வரக்கூடும். நேரத்தை எவ்வாறு செலவிட வேண்டுமென்று உங்கள் பழைய நண்பரை தொடர்பு கொண்டு உணருவீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மகர ராசிபலன்:

மகர ராசி அன்பர்களே, உணர்வுரீதியாக எளிதில் பாதிக்கப்படுவீர்கள் – எனவே நீங்கள் காயப்படக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தள்ளியிருங்கள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். ஒரு மரத்தின் நிழலில் உட்கார்ந்து இன்று உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். இன்று நீங்கள் வாழ்க்கையை நெருக்கமாக அறிந்து கொள்ள முடியும்.அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்பம் ராசிபலன்:

கும்ப ராசி வாசகர்களே, சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீனம் ராசிபலன்:

மீன ராசி வாசகர்களே, நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் நேரத்தையும் பணத்தையும் மதிக்க வேண்டும், இல்லையெனில் நேரம் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். உங்களுக்கு கடன் எங்கிருந்தாவது திரும்ப கிடைக்க வாய்ப்புகள் உண்டு இதனால் உங்கள் சில பிரச்சனைகள் விலக கூடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, கிரீம் மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here