நடிகர் கவுண்டமணியின் மகளுக்கு இப்படி ஒரு மனசா – அப்பாவையே பெருமை பட வச்சுட்டாங்களே!

0
நடிகர் கவுண்டமணியின் மகளுக்கு இப்படி ஒரு மனசா - அப்பாவையே பெருமை பட வச்சுட்டாங்களே!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வந்தவர் கவுண்டமணி. தற்போது இவரின் மகளை பற்றிய ஒரு சுவாரசிய செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் கவுண்டமணி:

90ஸ் காலத்தில் உள்ள முக்கிய நடிகைகளில் ஒருவர் கவுண்டமணி. இவர் நடித்த சின்ன கவுண்டர். கரகாட்டக்காரன், மன்னன், நாட்டாமை, உள்ளதை அள்ளித்தா, காதலர் தினம் ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றது. இவருக்கு அந்த சமயத்தில் சுக்ரன் உச்சத்தில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டில் வாய்மை படத்தில் கடைசியாக நடித்து இருப்பார்.

இவருக்கு சுமித்ரா, செல்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவரின் மகள் சுமித்ரா செய்த ஒரு விஷயம் தற்போது வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. அதாவது சென்னை அடையாறு அரசு புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி முகம் காட்டாமல் ஒவ்வொரு மாதமும் உதவி செய்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பல மாதங்கள் கழித்த பின்னரே அவர்கள் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. அவர்கள் வேறு யாரும் இல்லை, நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ராவும் மற்றும் அவரது கணவர் வெங்கடாசலம் தான். பெரிய நடிகரின் மகள் வெளியில் காட்டிக்கொள்ளாமல் செய்த சேவையை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here