Google-ல் அதிகம் தேடப்பட்ட கேள்விகள்., இதைத்தான் இத்தனை லட்சம் பேர் கேட்டுருக்காங்க? நிறுவனம் வெளியிட்ட பட்டியல்!!!

0

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் காலத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சினிமா, மருத்துவம் உள்ளிட்ட துறை சார்ந்த பல்வேறு விதமான கேள்விகளை Google-லில் தேடுகின்றனர். அந்த வகையில் பயனாளர்கள் மாதந்தோறும் அதிகமாக கேட்கக்கூடிய கேள்விகளின் பட்டியலை Google நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி கேள்வி மற்றும் அதை கேட்ட பயனாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

  • என்னுடைய ஐபி முகவரி என்ன? என்ற கேள்வியை 33.5 லட்சம் பேரும்,
  • இப்போது என்ன நேரம்? என்பதை 18.3 லட்சம் பேரும்,

  • வாக்கு செலுத்துவது எப்படி? என்ற கேள்வியை 12.2 லட்சம் பேரும்,
  • டை எப்படி கட்டுவது? என  6.73 லட்சம் பேரும்,
  • உங்களால் இதை இயக்க முடியுமா? என்பதை 5.5 லட்சம் பேரும் கேட்டுள்ளனர்.
  • இந்தியர்களை பொறுத்தவரை கடந்த 6 மாதத்தில் தீபாவளி பண்டிகை குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…, வெளியான புள்ளி விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here