அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மிஸ் பண்ணாதீங்க…அப்பறம் வருத்த படுவீங்க!!!

0

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4625ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 குறைந்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை:

கொரோனா தாக்கத்தின் அலை தற்போது குறைந்து வருகிற மாதிரி தற்போது தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக குறைந்து வருகிறது. அதன் படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதனை தொடர்ந்து; ஒரு கிராம் தூய தங்கம் 4944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 39552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 76.60 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.10 விலை குறைந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 75500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here