ஆரம்பம்! ஆரம்பம்!!  குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் சேல் ஆரம்பம்!!!

0

ஃபிளிப்கார்டில்  குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனைத் தொடங்கியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் சேல் ஆரம்பம்:

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அனைவரையும் வீட்டிலேயே வைத்திருக்கும்போது, ​​ஃபிளிப்கார்ட் தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது. நீங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வாங்கப்போறீங்களா இது உங்களுக்கான வாய்ப்பு; உங்கள் பட்ஜெட் ரேன்ஜ் மொபைல்களை இங்குள்ள பெரிய கேட்டலாக்லிருந்து தேர்ந்து எடுத்து கொள்ளலாம் .

ஃபிளிப்கார்ட் இந்த சிறப்பு விற்பனை மே 17ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும். இந்த ஆஃபரில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஏர்போன், டிவி என அனைத்து விதமான பொருட்களும் உங்கள் படஜெட்க்கு ஏற்றவாரு இங்கே ஷாப்பிங் செய்துகொள்ளலாம். இந்த 05 நாட்கள் விற்பனையில் பொருட்கள் வாங்கினால்  12 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.

இதன் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி F-62 17,999 ரூபாய்க்கும், ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய்க்கும், ஒப்போ ஏ53எஸ்  14,990 ரூபாய்க்கும், போகோ எக்ஸ்-3  16,799 ரூபாய்க்கும் மற்றும் போகோ எம்2 13,999 ரூபாய்க்கும் பெறலாம்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here