2021 ஜூலை வரை வீட்டில் இருந்தே வேலை – 75 ஆயிரம் ரூபாய் வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு!!

0
facebook work from home
facebook work from home

கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறையாததால் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது ஊழியர்களை ஜூலை 2021 வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிதுள்ளது, அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு வீட்டு அலுவலக தேவைகளுக்கு 1000 டாலர் (75 ஆயிரம் ரூபாய்) வழங்கவும் முடிவு செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பேஸ்புக் ஊழியர்களை  2021 ஜூன் வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி 

கடந்த ஜூலை மாத கடைசியில் கூகிள் நிறுவனம் தனது ஊழியர்களை 2021 ஜூன் இறுதி வரை அலுவலகத்தில் இருக்கத் தேவையில்லாத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தாக கூறியது, அதேபோல் ட்விட்டர் நிறுவனத்தின் சில ஊழியர்களுக்கு காலவரையின்றி தொலைதூர வேலைகளை முன்மொழிந்தது.

facebook work from home
facebook work from home

டெல்லியில் மேலும் ஒரு பயங்கரம் – 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை!!

சுகாதாரம் மற்றும் அரசாங்க நிபுணர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், இந்த விஷயங்களைப் பற்றிய எங்கள் உள் விவாதங்களிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 2021 ஜூலை வரை ஊழியர்களை வீட்டிலிருந்து தானாக முன்வந்து பணியாற்ற அனுமதிக்கிறோம் என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார். கூடுதலாக,

facebook work from home
facebook work from home

நாங்கள் வீட்டு அலுவலக தேவைகளுக்கு சம்பளத்தை வியா கூடுதலாக 1000 டாலர்களை ஊழியர்களுக்கு வழங்குகிறோம் என்று கூறினார். அதிக எண்ணிக்கையிலான COVID-19 வழக்குகள் காரணமாக, இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று நிறுவனம் மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here