முதன் முதலில் தன் குழந்தையை காட்டிய பாரதி கண்ணம்மா பரினா.. அதுவும் எப்படின்னு பாருங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை பரினா ஆசாத். இவர் முதலில் ஒரு சாதரண தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் நாச்சியார்புரம், பாரதி கண்ணம்மா சீரியல்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவ்வளவு வில்லத்தனமாக நடிக்கமுடியுமா என்று மக்களை ஆச்சரியப்பட வைத்தார். சமீபத்தில் தான் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நிறை மாதமாக இருக்கும் போதும் கூட பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துவிட்டு பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டார்.

தற்போது திரும்பவும் சீரியல் ரீஎன்ட்ரி ஆகியுள்ளார். சமீபத்தில்தான் இவர் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடினார். மேலும் அக்குழந்தைக்கு ZAYN LARA RAHMAN என்ற பெயரை சூட்டியுள்ளார் . தற்போது முதல் முறையாக ஒரு அழகான போட்டோ சூட்டின் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை உலகத்திற்கும் காட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here